சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது - சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!
Oct 25, 2026, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 24, 2026, 08:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா, விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு, சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், சிங்கப்பூர் செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் பயணிகள் ஏறிய நிலையில், போலீசார் விமான நிறுவனத்திடம் அர்ச்சனாவை இறக்கிவிடக் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, அவர் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டதுடன், அவரது உடைமைகளும் கீழே இறக்கப்பட்டன. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெம் வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags: veeramani case updateveeramani pocso casepocso case veeramanij veeramani caseveeramani crime caseGem VeermaniGem Veermani daughter arrestchennai airportChennai to Singapore.veeramani casegem veeramani case
Share
Tweet
SendShare
Previous Post

40 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – UPI மூலம் ரூ.1.5 கோடி பரிமாற்றம் நடைபெற்றதும் கண்டுபிடிப்பு!

Next Post

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

Related News

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

40 வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – UPI மூலம் ரூ.1.5 கோடி பரிமாற்றம் நடைபெற்றதும் கண்டுபிடிப்பு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 3 பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு 1.25 கோடி ஊக்கத்தொகை – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

நமது கல்வி முறை இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies