ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்  ரிச்சர்ட் மார்லெஸுடன் மத்தியமைச்சர்  ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை!
Mar 15, 2026, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

  ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்  ரிச்சர்ட் மார்லெஸுடன் மத்தியமைச்சர்  ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை!

Murugesan M by Murugesan M
Nov 20, 2023, 10:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்  ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்  ரிச்சர்ட் மார்லெஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்

புதுதில்லியில் இன்று பாதுகாப்பு அமைச்சர்  ராஜ்நாத் சிங்   ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லெஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

கூட்டுப் பயிற்சிகள், பரிமாற்றங்கள் மற்றும் நிறுவன ரீதியான பேச்சுவார்த்தைகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் ராணுவ ஒத்துழைப்பு குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

இந்த ஆண்டு ஆகஸ்டில் ஆஸ்திரேலியா பலதரப்பு பயிற்சியான ‘மலபார்’  என்ற  பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியதற்காக அமைச்சர் மார்லெஸுக்கு பாதுகாப்பு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் சுட்டிக் காட்டினர். நடுவானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவது மற்றும் நீரியல் ஒத்துழைப்புக்கான ஏற்பாடுகளைச் செயல்படுத்துவது குறித்தும் இரு தரப்பினரும் விவாதிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவு, நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு, போர் மற்றும் சைபர் களம் போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி முயற்சிகளில் ஒத்துழைப்பது குறித்து இரு நாட்டுப் படைகளும் பரிசீலிக்க வேண்டும் என்று  ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். பாதுகாப்புத் துறை மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவது வலுவான உறவுக்கு ஊக்கமளிக்கும் என்று இரு அமைச்சர்களும் ஏற்றுக்கொண்டனர்.

Tags: defence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம்!

Next Post

மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும்!

Related News

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies