72 வயதில் தடகள போட்டியில் வெள்ளி வென்ற இந்திய பெண் - யார் இவர்?
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

72 வயதில் தடகள போட்டியில் வெள்ளி வென்ற இந்திய பெண் – யார் இவர்?

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

72 வயதில் தனது கனவை நோக்கும் ஓடும் கேரளாவை சேர்ந்த சிங்கப்பெண்.

22-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் நியூ கிளார்க் சிட்டி தடகள மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த பலரும் பங்கேற்றனர். அதேபோல் கேரளாவின் திருவனந்தபுரம் நகரை சேர்ந்த 72 வயது ஆனா இந்திரா தேவி கலந்துக் கொண்டார்.

இந்திய பெண்மணியான இந்திரா 80 மீட்டர் தடகள பந்தயத்தில் பந்தயத்தில் பங்குபெற்றார். இவர் 44.32 வினாடிகளில் இலக்கை அடைந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இது குறித்து பேசிய இந்திரா, ” குடும்பம் மற்றும் பிற பொறுப்புகள் இருந்ததால் விளையாட்டுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தேன். ஆனால், இப்போது சாதனை படைக்கும் தருணம் வந்துள்ளது, ஆகையால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடுவேன்” என கூறியுள்ளார்.

ஆசிரியராக பணியாற்றிய இந்திரா ஓய்வு பெற்ற பின் தனது 65-வது வயதில் கனவுகளை நோக்கி ஓட ஆரம்பித்தார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்த இவர் 2019-ம் ஆண்டு தடகளத்தில் 5-வது இடம் பெற்றார்.

இந்நிலையில், தற்போது வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளார்.

Tags: athletics at the age of 72Indian woman wins silver
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – ஆப்கானிஸ்தான் : டி20 தொடர்!

Next Post

மழைநீரில் சிக்கிய சென்னை மாநகரப் பேருந்து!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies