தேசிய ஹாக்கி : சண்டிகரை வீழ்த்தியது ஜார்கண்ட் !
Jun 4, 2026, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஹாக்கி : சண்டிகரை வீழ்த்தியது ஜார்கண்ட் !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 24, 2023, 09:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் 6 ஆம் நாள் போட்டியில் ஜார்கண்ட் 2-0 என்ற கோல் கணக்கில் சண்டிகரை வீழ்த்தியது.

13 வது தேசிய சீனியர் ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 18 தொடங்கிய இப்போட்டிகள் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதில் நேற்று மொத்தமாக ஐந்து போட்டிகள் நடைபெற்றது.

சத்தீஷ்கார் – குஜராத் ; டாமன் டையூ – பீகார் ; பெங்கால் – ஜம்மு காஷ்மீர்; ஜார்கண்ட் – சண்டிகார் ; தெலுங்கானா – அருணாசல பிரதேசம்.

இதில் ஜார்கண்ட் மற்றும் சண்டிகார் அணிகளுக்கிடையேனா போட்டியில் ஜார்கண்ட் 2-0 என்ற கோல் கணக்கில் சண்டிகரை வீழ்த்தியது.

இப்போட்டியில் ஆரம்பத்தில் இருந்து இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடி வந்தனர். இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியாமலே இருந்தது. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல் இருந்தனர்.

அப்போது 43 வது நிமிடத்தில் ஜார்கண்ட் அணியின் வீரர் கெர்கெட்டா பிரேம் ஒரு கோல் அடித்தார். பின்னர் 56 வது நிமிடத்தில் ஜார்கண்ட் அணியின் வீரர் அனுருத் பெங்ரா ஒரு கோல் அடித்தார்.

இதனால் ஜார்கண்ட் 2-0 என்ற கோல் கணக்கில் சண்டிகரை வீழ்த்தியது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஹாக்கி : சண்டிகரை வீழ்த்தியது ஜார்கண்ட் !

Next Post

செவிலியர் பணி செய்யும் ரோபோ: மாணவரின் அசத்தல் கண்டுப்பிடிப்பு

Related News

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

தமிழக டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies