வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு : ஜன்னல் கண்ணாடி சேதம்!
Jul 2, 2025, 08:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு : ஜன்னல் கண்ணாடி சேதம்!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒடிசாவில் வந்தே பாரத் இரயில் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது.

ஒடிசாவின் ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கி வந்தே பாரத் இரயில் சென்று கொண்டிருந்தது. மேராமண்டலி மற்றும் புதாபங்க் நகர் அருகே சென்ற போது மர்ம நபர்கள் சிலர் இரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இரயிலின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்வீச்சு சம்பவம் பற்றி உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதாகவும், குற்றவாளிகளை கண்டறியும் பணியில், உள்ளூர் போலீசாருடன் இணைந்து கிழக்கு கடலோர இரயில்வே மண்டல பாதுகாப்பு பிரிவினரும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும், எந்த ஒரு சம்பவத்திலும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: vandhebharathexpress
ShareTweetSendShare
Previous Post

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

இந்திய தூதரை தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்!

Related News

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths – முழு விவரம்!

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு : முற்றிலும் முடங்கும் தொழில்துறை – தொழில்முனைவோர் வேதனை!

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக பாஜக நிர்வாகி கைது – அண்ணாமலை கண்டனம்!

லாக்கப்-டெத் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – ஹெச்.ராஜா கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் : புகாரளித்த பெண், அவரது தாய் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு!

அஜித்குமார் மரணம் – 8 மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி விசாரணை!

ரயில் ஒன் – அனைத்து ரயில் சேவைகளுக்கும் ஒரே செயலி!

அஜித்குமார் குடும்பத்துடன் செல்போனில் பேசிய எடப்பாடி பழனிசாமி!

பள்ளி பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்க கேரள அரசு முடிவு!

திமுக அரசை கண்டித்து அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவிட் தடுப்பூசிக்கும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை : மத்திய அரசு விளக்கம்!

தேனி : தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீ விபத்து!

இந்தியா, சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா – அமெரிக்கா

இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies