இந்திய தூதரை தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்!
Jul 2, 2025, 12:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய தூதரை தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் குருத்துவாராவுக்கு சென்ற இந்திய தூதரை காலிஸ்தான் தீவிரவாதிகள் தடுத்து நிறுத்தி அவமானப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து, நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் உள்ள ஹிக்ஸ்வில்லே குருத்துவாராவிற்குச் சென்றிருந்தார். அப்போது, அங்கு வந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் அவரை தடுத்து நிறுத்தி தாக்க முற்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பாஜக மூத்த தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தரஞ்சித் சிங் சந்துவின் தந்தை சுதந்திரத்துக்கு முன் குருத்துவாராவுக்காக சாபி வாலா மோர்ச்சாவுக்காகப் போராடியவர். அவரை இப்படிக் கேவலப்படுத்துவது நியாயமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் காலிஸ்தான பிரிவினைவாதிகளின் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ஜூலை மாதம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் குழு தீவைத்து தாக்குதல் நடத்தியது.

கடந்த செப்டம்பர் மாதம், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் உள்ள குருத்துவாராவிற்குள் நுழைய இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமி அனுமதி மறுக்கப்பட்டார்.

Tags: americaAmbassador of India
ShareTweetSendShare
Previous Post

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு : ஜன்னல் கண்ணாடி சேதம்!

Next Post

கிரீஸ் புயல் : கப்பலில் சிக்கிய இந்தியர்கள்!

Related News

ஹரியானா : சர்க்கரை ஆலைக்குள் புகுந்த வெள்ளத்தால் ரூ.50 கோடி இழப்பு!

பீகார் ரயில் நிலையத்திற்கு வெளியே தேங்கிய மழைநீர் – பயணிகள் அவதி!

ஆஸ்திரியா : கனமழையால் பயங்கர நிலச்சரிவு – மக்கள் தவிப்பு!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

உத்தரபிரதேசம் : யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை – கணவர், மாமியார் கைது!

8 நாட்கள், 5 நாடுகள் – வெளிநாடு புறப்பட்டார் பிரதமர் மோடி!

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்!

திருத்தணி முருகன் கோயிலில் ரூ. 2 கோடி உண்டியல் காணிக்கை!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் திமுக அரசு – இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் குற்றச்சாட்டு!

சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பார்க்கிங் கட்டணம் வசூல் – பக்தர்கள் குற்றச்சாட்டு!

தரமான கல்விதான் வளமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை கட்டமைக்கும் – சுவாமி விக்ஞானந்தா

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் – திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies