அடுத்த 4 ஆண்டுகளில் 4000 வந்தே பாரத் இரயில்!
Aug 18, 2025, 01:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த 4 ஆண்டுகளில் 4000 வந்தே பாரத் இரயில்!

Web Desk by Web Desk
Nov 27, 2023, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுய சார்பு இந்தியாவை வலுப்படுத்தும் வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் விளைவாக, அடுத்த 4 ஆண்டுகளில் 4000 வந்தே பாரத் இரயில் தயாரிக்கப்படும் என்று 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அதி வேகம், மின்சாரச் சேமிப்பு, பயண நேரம் குறைவு, பயணிகளை விரைவாகக் கொண்டு சேர்க்கும் திறன், வை-பை வசதி, ஜிபிஎஸ் கருவி, பயணிகள் தகவல் மையம், கண்காணிப்பு கேமிரா, அனைத்துப் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகள், சுழலும் இருக்கைகள், விமானத்தில் இருப்பது போன்று பயோ-வேக்கும் கழிவறைகள் எனப் பல்வேறு சிறப்புகளுடன் வந்தே பாரத் இரயில் இயக்கப்படுகிறது.

முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் இரயில், ஓட்டுநர் இல்லாமல் செமி ஹைஸ்பீடு, சுய உந்துதுதல் மூலம் இயக்கப்படுகிறது.

ஒவ்வொரு பெட்டியிலும் ஒரு எஞ்சின் உள்ளால் தாமாகவே உந்தித்தள்ளும் திறன் கொண்டது.

வந்தே பாரத் இரயில் முதன் முதலில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்குப் பின்னர் இந்த இரயில் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது.

தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளைக் கொண்டது. இதில், 14 சேர்கார் பெட்டிகளையும், 2 சொகுசு இருக்கைகளும் உள்ளடக்கியது.

வந்தே பாரத் இரயில் 1,100 பயணிகளுடன், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது. மேலும், வழக்கமான ஸ்டீல் தகட்டில் இலாலாமல் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்குப் பயண நேரம் 25 சதவீதம் முதல் முதல் 45 சதவீதம் வரை குறைகிறது. மேலும், இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேதா சர்வோ டிரைவ்ஸ் லிமிட் என்ற நிறுவனத்துக்கு 44 வந்தே பாரத் இரயிலை தயாரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது. வந்தே பாரத் இரயில் வடிவமைப்புக்காகச் சென்னை, கபூர்தலா உள்ளிட்ட 3 இரயில்வே செட்களை இரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது.

அதேபோல, சுற்றுசூலுக்கு உகந்த வகையில், ஹைட்ரஜன் இரயில் 35 இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் இரயில், ஹரியானாவின் ஜின்ட் முதல் சோனிபட் வரை வரும் டிசம்பர் மாதம் முதல் இயக்கப்பட உள்ளது.

மேலும், புல்லட் இரயில் இயக்கும் முயற்சியில் இரயில்வேதுறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், குஜராத் மாநிலம் சூரத் முதல் பிலிமொரா வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரயில் 2026-ல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு வகையில், உலகத் தரம் வாய்ந்த இரயில்வேத்துறையை உருவாக்கும் வகையில், நவீன வசதிகளுடன் இரயில்வேதுறை மாற்றியமைத்து வருகிறது பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.

இதனாலே, பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்தியில் உள்ள பாஜக அரசுக்கும், பொது மக்களின் ஏகோபித்த ஆதரவு நாளுக்குநாள் பெருகி வருகிறது.

Tags: vandhebharathexpress
ShareTweetSendShare
Previous Post

BRS க்கு VRS வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது! : அமித் ஷா

Next Post

தருமபுரி : பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies