இன்று முதல் சென்னை - மைசூரு வந்தே பாரத் இரயில்!
Jul 23, 2026, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று முதல் சென்னை – மைசூரு வந்தே பாரத் இரயில்!

Murugesan M by Murugesan M
Nov 29, 2023, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடி தலைமையில், நாடு முழுவதும் விரைவான இரயில் சேவை மற்றும் நவீன வசதி ஆகியவற்றை பொது மக்கள் பயன்பெறும் வகையில் இரயில்வே துறை வழங்கி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே நவம்பர் 29-ம் தேதி முதல், டிசம்பவர் 6 -ம் தேதி, 13 -ம் தேதி, 20 -ம் தேதி, 27 -ம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு வந்தே பாரத் இரயில் இயக்கப்பட உள்ளது.

இதேபோல், சென்னை – கோவை இடையிலும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு இரயில் நவம்பர் 28 -ம் தேதி முதல் ஜனவரி 30 -ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

சென்னையில், காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு கோவை சென்றடையும். மறுமாா்க்கமாகக் கோவையில் பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு 9.50 மணிக்குச் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Bengaluruvandhebharathexpress
ShareTweetSendShare
Previous Post

அம்ரீத் பாரத் இரயில் நிலையத் திட்டத்தில் அம்பத்தூர், திருவள்ளூர்!

Next Post

பிரதமரின் 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டம் நீட்டிப்பு!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies