தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என அழைக்கப்படும் TNPSC சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 என 35-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.
இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுவர்கள் அரசு பணிக்கு நியமிக்கப்பட்டுகின்றனர். அந்த வகையில், சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அந்த வகையில், இன்னும் சில நாட்களில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஆண்டில், அதாவது எந்தாண்டிலும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 15,000 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்திலும், 1800 419 0958 என்ற இலவச தொலைபேசி எணணிலும் அறிந்து கொள்ளலாம்.