சென்னையில் மெட்ரோ இரயில் திடீர் நிறுத்தம்!
Sep 9, 2025, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் மெட்ரோ இரயில் திடீர் நிறுத்தம்!

Web Desk by Web Desk
Nov 29, 2023, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தின் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணி காரணமாக, பச்சை வழித்தடத்தில் 3 மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு தற்காலிகமாக மெட்ரோ இரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று 29 -ம் தேதி வடபழனி, அரும்பாக்கம் மற்றும் புரட்சித்தலைவி டாக்டர். ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ இரயில் நிலையங்களில் தற்காலிகமாக மெட்ரோ இரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பச்சை வழித்தடத்தில், புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து கீழ்ப்பாக்கம், அண்ணா நகர் வழியாக விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ இரயில் சேவைகள் தற்காலிகமாக கோயம்பேடு மெட்ரோ இரயில் நிலையம் வரை இயக்கப்படும்.

அதேபோல், பரங்கி மலை மற்றும் விமான நிலையம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து சென்ட்ரல் செல்லும் மெட்ரோ இரயில் சேவை தற்காலிகமாக அசோக் நகர் மெட்ரோ இரயில் நிலையம் வரை இயக்கப்படும்.

பரங்கி மலை மெட்ரோ நிலையத்திற்கு செல்லும் பயணிகள் நீலவழித்தடத்தில் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சென்று மாறி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரும்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகளை பணியாளர்கள் சரி செய்யும் பணியில் துரிதமாக ஈடுப்பட்டுள்ளனர். பராமரிப்பு பணிகள் வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டு மெட்ரோ இரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும். மேலும், நீல வழித்தடத்தில் மெட்ரோ இரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.

Tags: Chennai Metro train
ShareTweetSendShare
Previous Post

TNPSC-யில் 15,000 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

Next Post

புகை நமக்கு பகை இல்லை – நியூசிலாந்தின் திடீர் முடிவு?

Related News

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies