4 ½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!
Aug 18, 2025, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

4 ½ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

Web Desk by Web Desk
Nov 30, 2023, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையிலிருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்ட, 4 ½ கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இராமேஸ்வரத்திலிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தங்கம் உள்ளிட்டவைகள் கடத்தி வரப்படுகிறது.

இதனைத் தடுப்பதற்காக இந்தியக் கடலோரக் காவல் படையினர் அதிநவீன படகுகள் மூலம் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இலங்கையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு தங்கம் கடத்தப்பட இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்கத்துறையினர், இராமேசுவரத்தில் முகாமிட்டு கடலோர பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். நேற்று விடியற்காலையில் பாம்பன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, படகை நோக்கி சென்றனர். சுங்கத்துறை அதிகாரிகள் வருவதைப் பார்த்ததும், படகில் இருந்து 4 மர்மநபர்கள் தப்பி ஓடினர்.

இதைத்தொடர்ந்து, படகை சோதனை செய்த அதிகாரிகள், படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, ரூபாய் 2 கோடியே 15 இலட்சம் மதிப்பிலான, 3 ½ கிலோ எடையுள்ள தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

போலீசார் தப்பியோடிய நான்கு போரை தேடி வந்த நிலையில், ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், 4.5 கிலோ தங்கக்கட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

இலங்கையில் இருந்து இன்னும் கூடுதலாக தங்கம் கடத்தி வரப்படலாம் என்பதால், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 8 கிலோ தங்கக்கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ. 5 கோடியாகும். தங்கம் கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: 4 ½ kg gold bars seized
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவில் வாக்குப்பதிவு விறுவிறு!

Next Post

இது போருக்கான தருணம் அல்ல: பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தல்!

Related News

திருப்பத்தூர் : புதருக்குள் கிடந்த ஆதார் அட்டைகள், வங்கி ஆவணங்கள்!

குறிவைத்து தாக்கிய உக்ரைன் வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!

நாமக்கல் : பெண்ணின் வறுமையை பயன்படுத்தி கல்லீரல் திருட்டு!

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து தமிழக எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நாட்றம்பள்ளி : விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்கர் விருதின் மீது ஆர்வம் இல்லாத ஹாலிவுட் நடிகர்!

விழுப்புரம் : இளைஞர் கொலை – முன்னாள் காதலி, அவரது பெற்றோர் கைது!

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

எனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை – ஷாருக்கான்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை : ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு!

எண்ணுர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் – மீனவர்கள் வேதனை!

திருத்தணி முருகன் கோயில் தெப்ப திருவிழா – திரளான பக்தரகள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவர் கைது!

பொள்ளாச்சி நந்த கோபால்சாமி மலை கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

அம்பத்தூரில் காவல்துறையின் உதவியோடு நிலம் அபகரிப்பு – தம்பதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies