ஆண்கள் ஹாக்கி தொடருக்கான இந்திய அணி!
Mar 15, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்கள் ஹாக்கி தொடருக்கான இந்திய அணி!

Murugesan M by Murugesan M
Nov 30, 2023, 07:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்பெயினில் நடைபெறவுள்ள ஆண்கள் ஹாக்கி தொடருக்கான இந்திய அணியை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஐந்து நாடுகளுக்கிடையேயான ஆண்கள் ஹாக்கி தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்குபெற இந்திய ஆண்கள் ஹாக்கி வீரர்கள் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த தொடரில் ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன. இந்த தொடர் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய ஹாக்கி கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது. மேலும் இத்தொடரில் இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஆண்கள் ஹாக்கி வீரர்கள்:

ஹர்மன்ப்ரீத் சிங் (கேப்டன்), ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன், கிரிஷன் பகதூர் பதக், சூரஜ் கர்கேரா, ஜுக்ராஜ் சிங், ஜர்மன்ப்ரீத் சிங், அமித் ரோஹிதாஸ்,  வருண் குமார், சுமித், சஞ்சய், நிலம் சஞ்சீப், யஷ்தீப் சிவாச், விவேக் சாஹர் பிரசாத், நீலகண்ட சர்மா, ஷாஹர்லகன் பிரஸ்தாஸ்குமார், சிங்ஹர்லாஸ் குமார் , ரபிச்சந்திர சிங் மொய்ராங்தேம், மன்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், கார்த்தி செல்வம், தில்ப்ரீத் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங்.

Tags: hockey teamindian hockey team
ShareTweetSendShare
Previous Post

எந்த எந்த மாவட்டங்களுக்கு புயல் பாதிப்பு – தெரியுமா?

Next Post

40-வது கடலோர காவல்படை கமாண்டர்கள் மாநாட்டை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies