தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இராஜஸ்தான்:
மொத்த தொகுதி – 199
பெரும்பான்மை – 100
முன்னிலை: பாஜக -113
காங்கிரஸ் – 71
பகுஜன் சமாஜ் – 0
மற்றவை – 15
மத்தியபிரதேசம்: மொத்த தொகுதி – 230
பெரும்பான்மை – 116
முன்னிலை: பாஜக – 161
காங்கிரஸ் – 66
பகுஜன் சமாஜ் – 0
மற்றவை – 03
சத்தீஷ்கர்:
மொத்த தொகுதி – 90
பெரும்பான்மை – 46
முன்னிலை:
பாஜக – 53
காங்கிரஸ் – 35
பகுஜன் சமாஜ் – 0
மற்றவை – 02
தெலுங்கானா:
மொத்த தொகுதி – 119
பெரும்பான்மை – 60
முன்னிலை:
காங்கிரஸ் – 64
பாஜக – 09
பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) – 41
மற்றவை – 04