சந்திரயான் -3 உந்து கலன் : பூமியின் பாதைக்கு திரும்பியுள்ளது !
Mar 15, 2026, 12:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான் -3 உந்து கலன் : பூமியின் பாதைக்கு திரும்பியுள்ளது !

Sivasubramanian P by Sivasubramanian P
Dec 6, 2023, 10:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

‘சந்திரயான் – 3’ விண்கலத்தை நிலவுக்கு ஏந்தி சென்ற உந்துவிசை கலனை, நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து, மீண்டும் பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு இஸ்ரோ வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது.

ஜூலை 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி, பிரஜ்ஞான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டது.

இந்த சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர் மற்றும் ரோவர்’ கருவிகளை ஏந்தி சென்ற, ‘ப்ரொபல்ஷன் மாட்யூல்’ எனப்படும், உந்துவிசை கலன் நிலவின் சுற்றுவட்ட பாதையில் வலம் வந்து கொண்டிருந்தது.

அதை பூமியின் சுற்றுவட்ட பாதைக்கு இஸ்ரோ , வெற்றிகரமாக திசை திருப்பி உள்ளது. சந்திரயான் – 3 திட்டத்தை செயல்படுத்தும் போதே உந்துவிசை கலனை நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு மீண்டும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அப்போது நிலவில் தரை இறங்கும் மனிதர்களை மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் பணியின் சோதனை முயற்சியாக இதை செய்து பார்க்க இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. அதை தற்போது வெற்றிகரமாக நிகழ்த்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

அதோடு நிலவில் தரையிறங்கும் விண்கலன்கள், அதன் சுற்றுவட்ட பாதையில் வலம் வரும் ஆய்வுக்கலன்கள் அதன் ஆயுட்காலம் முடிந்தபின் நிலவிலேயே குப்பையாக தேங்கும் நிலை உள்ளது.

இது போல நிலவில் குப்பையை சேராமல் தடுக்கவும் இந்த முயற்சி எதிர்காலத்தில் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: chandrayaan 3 latest news
ShareTweetSendShare
Previous Post

சனாதனத்தை துஷ்பிரயோகம் செய்தால் இதுதான் நிலை: வெங்கடேஷ் பிரசாத்!

Next Post

அம்பேத்கர் சுரண்டப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்! – பிரதமர் மோடி

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies