மாற்றுக் கருத்து இருந்தாலும், சூழ்நிலைக்கேற்ப அரசுகளுக்கு அறிவுரை வழங்கத் தயங்காதவர் அமரர் சோ என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இத குறித்து தனது எக்ஸ் பதிவில்,
நேர்மைக்கும் துணிச்சலுக்கும் பெயர்பெற்ற ஊடகவியலாளராகவும், அரசியல் சாணக்கியராகவும் விளங்கிய துக்ளக் பத்திரிகை நிறுவனர் அமரர் சோ ராமசாமியின் நினைவுதினம் இன்று.
நேர்மைக்கும் துணிச்சலுக்கும் பெயர்பெற்ற ஊடகவியலாளராகவும், அரசியல் சாணக்கியராகவும் விளங்கிய துக்ளக் பத்திரிகை நிறுவனர் அமரர் சோ ராமசாமி அவர்களது நினைவுதினம் இன்று.
நெருக்கடி நிலை முதற்கொண்டு, ஆட்சியாளர்களின் தவறுகளை எந்த சமரசமும் இல்லாமல் மக்களுக்குச் சொன்னவர். மாற்றுக் கருத்து… pic.twitter.com/dWPmyulZuw
— K.Annamalai (@annamalai_k) December 7, 2023
நெருக்கடி நிலை முதற்கொண்டு, ஆட்சியாளர்களின் தவறுகளை எந்த சமரசமும் இல்லாமல் மக்களுக்குச் சொன்னவர். மாற்றுக் கருத்து இருந்தாலும், சூழ்நிலைக்கேற்ப அரசுகளுக்கு அறிவுரை வழங்கத் தயங்காதவர் அமரர் சோ அவர்களின் புகழை தமிழக பாஜக சார்பாகப் போற்றி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.