நிக்கி ஹேலி ஊழல்வாதி : விவேக் ராமசாமி குற்றச்சாட்டு!
Oct 28, 2026, 02:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிக்கி ஹேலி ஊழல்வாதி : விவேக் ராமசாமி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 7, 2023, 01:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிக்கி ஹேலி ஊழல்வாதி என குடியரசு கட்சியை சேர்ந்த  அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சியை சேர்ந்தவரும் ஐநாவுக்கான அமெரிக்க பிரதிநிதியாக இருந்த இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

இதேபோல் அதே கட்சியின் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும் களத்தில் உள்ளார். இந்நிலையில், குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளவர்கள் பங்கேற்ற  விவாத நிகழச்சி அலபாமாவின் டஸ்கலூசாவில் நடைபெற்றது. அப்போது பேசிய விவேக் ராமசாமி, நிக்கி ஹேலி ஊழல்வாதி என குற்றம்சாட்டினார்.

நான் நிக்கி ஹேலியின் நம்பிக்கையை கேள்வி கேட்கவில்லை, ஆனால் அவரின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறேன் என தெரிவித்தார்.
நிக்கி ஊழல்வாதி என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறிய அவர்,இந்த பெண் உங்கள் குழந்தைகளை மரணத்தில் தள்ளிவிடுவார் என்றும், ஊழல் பணத்தில் வீடு வீடாக வாங்கி சேர்ப்பார் எனவும் விவேக் ராமசாமி குற்றம்சாட்டினார்.

 

Tags: americapresidentialelectionvivek ramasamyNIKKI IS CORRUPT
Share
Tweet
SendShare
Previous Post

ஆட்சியாளர்களின் தவறுகளை எந்த சமரசமும் இல்லாமல் மக்களுக்குச் சொன்னவர் சோ! – அண்ணாமலை

Next Post

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாஜக சார்பில் நலத்திட்ட உதவி!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies