நிக்கி ஹேலி ஊழல்வாதி : விவேக் ராமசாமி குற்றச்சாட்டு!
நிக்கி ஹேலி ஊழல்வாதி என குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சியை சேர்ந்தவரும் ஐநாவுக்கான அமெரிக்க பிரதிநிதியாக இருந்த இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹேலேவும் அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதேபோல் ...