வந்தே பாரத் சிறப்பு இரயில் உட்பட 15 இரயில்கள் ரத்து!
Oct 27, 2025, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் சிறப்பு இரயில் உட்பட 15 இரயில்கள் ரத்து!

Web Desk by Web Desk
Dec 7, 2023, 03:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இன்று 15 இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி அந்தமான் விரைவு இரயில், சென்னை சென்ட்ரல் – விஜயவாடா விரைவு இரயில், சென்னை சென்ட்ரல் – மைசூர் வந்தே பாரத் இரயில், சென்னை சென்ட்ரல் – மைசூர் சதாப்தி விரைவு இரயில், சென்னை சென்ட்ரல் – கோவை விரைவு இரயில், சென்ட்ரல் – பெங்களூரு பிருந்தவான் விரைவு இரயில், சென்ட்ரல் – திருப்பதி விரைவு இரயில், திருப்பதி – சென்ட்ரல் விரைவு இரயில், சென்ட்ரல் – விஜயவாடா ஜன் சதாப்தி விரைவு இரயில், சென்ட்ரல் – பெங்களூரு டபுள் டக்கர் விரைவு இரயில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி வந்தே பாரத் சிறப்பு இரயில், திருநெல்வேலி – சென்னை எழும்பூர் வந்தே பாரத் சிறப்பு இரயில் உட்பட 15 இரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

Tags: vandhebharathexpress15 trains canceled including Vande Bharat special train!
ShareTweetSendShare
Previous Post

ரூ. 1,000 கோடி கொடுத்த பிரதமருக்கு நன்றி – வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி!

Next Post

கொடி நாள் நிதிக்கு முழு மனதுடன் நன்கொடை வழங்க வேண்டும்! – ராஜ்நாத் சிங்

Related News

கந்தசஷ்டி விழாவை ஒட்டி தண்டு விரதம் மேற்கொண்ட பக்தர்கள்!

தெலங்கானா : சிறுமியை கடித்து குதறிய நாய்கள் – அதிர்ச்சி சிசிடிவி!

வெற்றிகரமாகச் சுற்றுவட்டப்பாதையை அடைந்த எச்.டி.வி., – எக்ஸ் 1 விண்கலம் – ஜப்பான்

சேலத்தில் வரத்து குறைந்ததால் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்வு!

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கார்த்திகாவிற்கு கண்ணகி நகரில் பிரமாண்ட வரவேற்பு!

டெல்லி : முதியவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய நபர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி : ஊரில் யாரும் இல்லாததை பயன்படுத்தி கொள்ளை – 3 பேர் கைது!

ஆப்கான் எல்லையில் மீண்டும் வெடித்த மோதல் – பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு!

அடுத்து நடக்கப்போவதை கணித்தால்தான் நிலைத்து நிற்கமுடியும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை!

நெல்லை தெருவில் விளைவிப்பது திமுகவின் சாதனை – சீமான் விமர்சனம்!

இமாச்சல பிரதேசம் : வானில் பறந்த பாராகிளைடர்களை கண்டு ரசித்த மக்கள்!

வெள்ளத்தில் தத்தளிக்கும் புளோரிடா மாகாணம்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

அமெரிக்காவின் பெண் அதிபர் பதவி ஏற்பது நிச்சயம் – கமலா ஹாரிஸ்

பெசன்ட் நகரில் உள்ள அறுபடை முருகன் கோவிலில் தமிழக ஆளுநர் ரவி தரிசனம்!

சீனா கடலில் விழுந்து அமெரிக்க போர் விமானம், ஹெலிகாப்டர் விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies