இசையமைப்பாளர் கங்கை அமரனின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தமிழ்த் திரையுலகில், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பல்துறை வித்தகரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமாகிய மதிப்பிற்குரிய அண்ணன் கங்கை அமரன் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்த் திரையுலகில், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பல்துறை வித்தகரும், @BJP4Tamilnadu மூத்த தலைவர்களில் ஒருவருமாகிய மதிப்பிற்குரிய அண்ணன் திரு @gangaiamaren அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @gangaiamaren… pic.twitter.com/opuJ9CHFzy
— K.Annamalai (@annamalai_k) December 8, 2023
அண்ணன் கங்கை அமரன், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தமது கலைப் பயணத்தையும், மக்கள் பணிகளையும் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.