விடியல் இருக்கும் என்றார்கள், தண்ணீர் வடிய கூட இல்லையே..: தமிழிசை சவுந்தரராஜன்
Mar 15, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடியல் இருக்கும் என்றார்கள், தண்ணீர் வடிய கூட இல்லையே..: தமிழிசை சவுந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 01:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வெள்ள பாதிப்பு குறித்து தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

“இது மழையின் தண்ணீர் கவிதையல்ல….

இது மக்களின் கண்ணீர் கவிதை….

என்னை….

உன்னை…. வளர்த்த சென்னை… வெள்ளத்தில் தத்தளிக்கிறது

மழை நின்ற பின்பும் தண்ணீர் வடியவில்லை…

மக்களின் கண்ணீர் வற்றவில்லை….

விடியல் இருக்கும் என்றார்கள்….

தண்ணீர் வடிய கூட இல்லையே….

அவகாசம் இல்லை என்று சாவகாசமாய் சொல்கிறார்கள்…

இன்றா இவர்களிடம் சென்னை இருக்கிறது…

அன்றே மேயராக சென்னையில் இருந்தவர்கள் தானே?

சிங்கப்பூராக ஆக்குகிறோம் என்றார்கள்…

பூராக தண்ணீர் வடியும் ஊராக கூட ஆக்கவில்லையே….

பம்பு வைத்து தண்ணீர் எடுக்கலையே….

பாம்பு ஊர்ந்து வருவதை தடுக்கலையே….

கூவத்தில் படகு விடுவோம் என்றார்கள்….

இன்று சென்னையே கூவமாக மாற்றி படகு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்…

குழிக்குள்ளும், புதருக்குள்ளும் மனித உடல்கள்….

பழிக்குள்ளாக்குகிறார்கள் இன்றைய மழையை….

பள்ளம் தோண்டி வடிகால் இடுகிறோம் என்றார்கள்….

ஆனால் விடிவு காலம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்….

தண்ணீர் வடியும் காலம் தெரியாமல் பரிதவிக்கிறார்கள்….

பாலுக்கு அழும் குழந்தையை பார்த்திருக்கிறோம்….

இன்று பாலுக்காக குடும்பங்களே அழுவதை பார்த்து பரிதவிக்கிறோம்….

பொருளை இழந்து வாடும் மக்களுக்கு மீண்டும் பொருள் கிடைக்க அருளைக்கொடு….

இன்று இந்தக் கொடுமையை தாங்கும் பலத்தை கொடு….

பின்பு மழையை தாங்கும் கட்டமைப்பை கொடு….

ஆண்டு கொண்டிருப்பவர் செய்ய தவறியதால்….

ஆண்டவனே உன்னை வேண்டுகிறேன்….

கூப்பிடு தூரத்தில் நான் இருந்திருந்தால்….

துயர் துடைக்க முடியவில்லை என்றாலும்….

கண்ணீர் துடைக்கவாது ஓடோடி வந்திருப்பேன்….

அன்று வந்தது போல் படகோடவாது வந்திருப்பேன்….

நம் மாநில மழைக்காட்சி கண்டாலும்….

பணி மாநில ஆட்சிப்பணி இருப்பதால்….

தூரத்தில் இருந்தே உங்கள் துயரத்தில் பங்கெடுக்கிறேன்….

தொலைவில் இருந்தாலும் மழை வடியும் தொலைநோக்கு திட்டத்தை திட்டமிட

வேண்டுமென்ற வேண்டுகோளோடு.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது மழையின் தண்ணீர் கவிதையல்ல….

இது மக்களின் கண்ணீர் கவிதை….#ChennaiRain pic.twitter.com/JlG3hZdMjw

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 8, 2023

Tags: tamilasai soundrarajanrain updatechennai rains
ShareTweetSendShare
Previous Post

அப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க : போலி சுங்கச்சாவடி அமைத்து மோசடி!

Next Post

வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies