தேசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 95 வயது முதியவர்!
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 95 வயது முதியவர்!

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தளராத வயதிலும் தகர்ந்து போகாமல் திறமையை வெளிப்படுத்திய 95 வயது முதியவர் !

ஆந்திராவில் நடைபெற்ற தடகள போட்டியில் 95 வயது முதியவர் போட்டியில் கலந்துகொண்டு அனைவரையும் பிரமிக்கச்செய்தார்.

மாநில அளவிலான தடகள 42- வது தடகள போட்டி ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ஆந்திரா மாநிலம் திருப்பதியை அடுத்த எஸ்.வி தாரகராம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் குண்டூர் மாவட்டம், தெனாலியை சேர்ந்த 95 வயது நிரம்பிய நாராயணமூர்த்தி பங்குபெற்றார். இவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

கடந்த 30 ஆண்டுகளாக பொதுநிலை தடகள போட்டி, மாநிலத்தில் எங்கு நடைபெற்றாலும் அதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்ற தடகள போட்டியில் நாராயணமூர்த்தி கலந்துகொண்டார். இவர் வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்குபெற்று தனது திறமையால் அனைவரையும் மிரள வைத்தார்.

மேலும் வருகின்ற 2024 ஆம் ஆண்டு புனேவில் நடைபெற உள்ள தேசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தார்.

தனது ஆரோக்கியத்திற்கான ரகசியத்தைத் தெரிவித்த அவர் சைவ உணவும், உடற்பயிற்சியும் செய்வதால் தான் இப்படி தன்னால் விளையாட முடிகிறது என்று தெரிவித்தார். மேலும் இவருக்கு 60 வயதிற்கு மேற்பட்ட 3 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: sports95 years old men
ShareTweetSendShare
Previous Post

கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேதி அறிவிப்பு!

Next Post

கொரோனா வைரஸ் நுரையீரலில் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies