தூங்கிய போது வீட்டுக்குள் புகுந்த தண்ணீர் - பீதியில் பொதுமக்கள!
Mar 15, 2026, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூங்கிய போது வீட்டுக்குள் புகுந்த தண்ணீர் – பீதியில் பொதுமக்கள!

Murugesan M by Murugesan M
Dec 12, 2023, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏரிக்கரை உடைந்ததால், வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

மிக்ஜாம் புயல், பெருமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தற்போதும் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது.

இதனால், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம், நடுவரப்பட்டு பகுதியிலுள்ள ஏரி நிரம்பி வழிந்தது. இந்த ஏரியே அந்தப் பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. மேலும், இந்த ஏரியின் மூலம் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி நடைபெறுகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர். ஏரி உடைப்பால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

மர்ம நபர்கள் யாரும் ஏரியை உடைத்தனரா? அல்லது ஏரிக்கரை தானாக உடைந்ததா? என்பது குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: waterkanichipuramlakelake destroyednaduveer puram
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பள்ளிகளின் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்கது! – அண்ணாமலை கவலை

Next Post

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் – மத்திய அரசு முக்கிய முடிவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies