2023 ஆம் வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகளைப் பற்றிப் பார்ப்போம்.
கூகுள் நிறுவனம் அதன் வலைத்தளத்தில் அதிகமானோர் தேடிய ‘டாப் – 10’ தகவல்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும். அந்தவகையில், கூகுளை நிறுவனம் தற்போது பல வகைகளாகப் பிரித்து டாப்-10 பட்டியலை வெளியிட்டுள்ளது. அதைப் பற்றிப் பார்ப்போம்.
டாப்-10 நிகழ்வுகள் :
1. சந்திரயான்-3
2. கர்நாடக தேர்தல் முடிவுகள்
3. இஸ்ரேல் செய்திகள்
4. சதீஷ் கௌசிக்
5. பட்ஜெட் 2023
6. துருக்கி நிலநடுக்கம்
7. அதிக் அகமது
8. மேத்யூ பெர்ரி
9. மணிப்பூர் செய்திகள்
10.ஒடிசா ரயில் விபத்து
டாப்-10 தேடல்கள் :
1. ஜி20 என்றால் என்ன ?
2. UCC என்றால் என்ன ?
3. ChatGPT என்றால் என்ன ?
4. ஹமாஸ் என்றால் என்ன?
5. 28 செப்டம்பர் 2023 அன்று என்ன ?
6. சந்திரயான் 3 என்றால் என்ன?
7. த்ரெட்ஸ் என்றால் என்ன?
8. கிரிக்கெட்டில் என்ன நேரம் முடிந்தது?
9. ஐபிஎல்-லில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என்றால் என்ன?
10. செங்கோல் என்றால் என்ன?
டாப் -10 விளையாட்டு நிகழ்வுகள் :
1. இந்தியன் பிரீமியர் லீக்
2. கிரிக்கெட் உலகக் கோப்பை
3. ஆசியக் கோப்பை
4. பெண்கள் பிரீமியர் லீக்
5. ஆசிய விளையாட்டு
6. இந்தியன் சூப்பர் லீக்
7. பாகிஸ்தான் சூப்பர் லீக்
8. ஆஷஸ்
9. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை
10.SA20