2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“இன்று, 2001 இல் பாராளுமன்ற தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணிச்சலான பாதுகாப்பு வீரர்களை நினைவு கூர்கிறோம், அவர்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறோம்.
ஆபத்தை எதிர்கொண்ட அவர்களின் துணிவும் தியாகமும் நமது தேசத்தின் நினைவில் என்றும் நிலைத்து நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Today, we remember and pay heartfelt tributes to the brave security personnel martyred in the Parliament attack in 2001. Their courage and sacrifice in the face of danger will forever be etched in our nation's memory. pic.twitter.com/RjoTdJVuaN
— Narendra Modi (@narendramodi) December 13, 2023