ஸ்ரீநகரில் மிகவும் குளிர்ந்த இரவு : மைனஸ் 5.3 டிகிரி வெப்பநிலை பதிவு!
Mar 15, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீநகரில் மிகவும் குளிர்ந்த இரவு : மைனஸ் 5.3 டிகிரி வெப்பநிலை பதிவு!

Murugesan M by Murugesan M
Dec 13, 2023, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீநகரில் நேற்று இரவு மைனஸ் 5.3 டிகிரி வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதுவே இந்த சீசனனின் மிகவும் குளிரான இரவாகவும் உள்ளது.

ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் நேற்று இரவு மைனஸ் 5.3 டிகிரி வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதுவே இந்த சீசனனின் மிகவும் குளிரான இரவாக உள்ளது. டிசம்பர் 11 ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை அன்று மைனஸ் 4.8 டிகிரி வெப்ப நிலை பதிவாகியிருந்த நிலையில் நேற்று இரவு மைனஸ் 5.3 டிகிரி பதிவாகியுள்ளது.

தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரைக்கான அடிப்படை முகாமான பஹல்காமில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 1.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

அதேபோல் ரிசார்ட் நகரமான குல்மார்க்கில் மைனஸ் 3.5 டிகிரி செல்சியஸ்ஸும், காசிகுண்டில் மைனஸ் 2.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கோகர்நாக் மற்றும் குப்வாராவில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

காஷ்மீரில் 40 நாட்களுக்கு மிகவும் கடுமையா குளிர்காலம் நிகழும் இதற்கு உள்ளூரில் சில்லாய் காலன் அல்லது சில்லா-இ-காலன் என்று பெயர்வைத்துள்ளார். இந்த சில்லாய் காலன் தொடங்குவதற்கு முன்பு டிசம்பர் 16 ஆம் தேதி வரை காஷ்மீர் பகுதி வறண்ட பூமியாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

கடுமையான குளிர்காலத்தில் காஷ்மீரில் உள்ள நீர்நிலைகள், இக்கானிக் தால் ஏரி உட்பட அனைத்தும் உறைந்துவிடும், குழாய்களில் உள்ள நீர் கூட பனியாக மாறிவிடும். அதேபோல் காஷ்மீரில் உள்ள உயர்ந்த இடங்களில் தான் அதிகமான பனி ஏற்படுகிறது.

காஷ்மீரில் குளிர் காலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ சில்லாய் காலன் ‘ என்பது டிசம்பர் 21 அன்று தொடங்கி ஜனவரி 30 அன்று முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு ‘சில்லாய் -குர்த்’ ஆரம்பம் ஆகிறது. அது முடிவடைந்த பிறகு அடுத்த 10 நாட்கள் ‘சில்லாய் -பச்சா’ ஆரம்பம் ஆகிறது.

Tags: jammu kashmirA record temperature of minus 5.3 degrees!
ShareTweetSendShare
Previous Post

ஒரு கிலோ ரூ.3,000 – க்கு விற்பனையாகும் மல்லிகை பூ – என்ன காரணம் தெரியுமா?

Next Post

ராமானுஜர் கோவிலில் நாயுடு வழிபாடு!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies