காலாவதியான 76 சட்டங்கள் ரத்து மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்!
Jul 25, 2025, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலாவதியான 76 சட்டங்கள் ரத்து மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

Web Desk by Web Desk
Dec 14, 2023, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலாவதியான மற்றும் நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டிருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இக்கூட்டத் தொடர் வரும் 22-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இக்கூட்டத் தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், காலாவதியான மற்றும் நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டிருக்கிறது.

அதாவது, நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்ய, ‘ரத்து செய்தல் மற்றும் திருத்தம் செய்தல்’ மசோதா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, கடந்த ஜூலை 27-ம் தேதி மக்களவையில் நிறைவேறியது. இதையடுத்து இம்மசோதா நடப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாதான் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இம்மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ”மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், 1,486 பழைய சட்டங்களை ரத்து செய்தது.

தற்போது, மேலும் 76 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்ற. இதில், நிலம் கையகப்படுத்துதல் (சுரங்கங்கள்) சட்டம்-1885, தந்தி கம்பிகள் (சட்டவிரோதமாக வைத்திருத்தல்) சட்டம்-1950 உள்ளிட்டவை அடங்கும். இதன் மூலம், இதுவரை 1,562 காலாவதி சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன” என்றார்.

Tags: 76 redundant lawsrajya sabha clears bill
ShareTweetSendShare
Previous Post

ஆயுஷ் மருத்துவர்கள் மாநாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

Next Post

பிரேமலதா விஜயகாந்த்துக்கு புதிய பதவி!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies