ஆசியக் கோப்பை U-19 தொடரின் அரையிறுதி போட்டியின் முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு.
10 வது ஜூனியர் ஆசியக் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதின் அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் விளையாடுகிறது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங் செய்ய உள்ளது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் :
ஷாமில் ஹுசைன், ஷாஜாய்ப் கான், அசான் அவாய்ஸ், சாத் பைக், ரியாஸ் உல்லா, அராபத் மின்ஹாஸ், குபைப் கலீல், அமீர் ஹாசன், உபைத் ஷா, முகமது ஜீஷான், தயப் ஆரிப், நஜாப் கான், நவீத் அகமது கான், அகமது உசேன், அலி அஸ்ஃபாண்ட்.
ஐக்கிய அரபு அமீரகம் அணி :
ஆர்யன்ஷ் சர்மா ( கேப்டன் ), ஷ்ரே சேத்தி, துருவ் பராசரர், ஈதன் டிசோசா, அயன் அப்சல் கான், தனிஷ் சூரி, அம்மார் பாதாமி, மரூஃப் வியாபாரி, ஓமித் ரஹ்மான், அக்ஷத் ராய், ஹர்திக் பாய், அய்மன் அகமது.