யோகி பாபு படத்தின் டீசர் துபாயில் வெளியீடு!
Oct 22, 2025, 02:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யோகி பாபு படத்தின் டீசர் துபாயில் வெளியீடு!

Web Desk by Web Desk
Dec 16, 2023, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யோகி பாபு நடித்து வரும் ‘போட்’ என்ற திரைப்படத்தின் டீசர் 5 மொழிகளின் பிரபலங்களால் துபாயில் வெளியிடப்படவுள்ளது.

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் டிராப் ஆன பிறகு படம் எதுவும் இயக்காமல் இருந்த சிம்பு தேவன், அந்த படத்தை யோகி பாபுவை வைத்து முடிக்க முயற்சித்தார். ஆனால் அது இயலவில்லை.

இதனால் அவரிடம் வாங்கிய கால்ஷீட்டை பயன்படுத்தி தற்போது ‘போட்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். முற்றிலும் கடலில் உருவாக்கப்படவுள்ள போட் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது. மேலும் இப்படம் நெய்தல் நிலத்தின் கதையை கூறும் விதமாக இப்படத்தின் கதை உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று துபாயில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த படத்தின் டீசரை ஹிந்தியில் அமீர் கான் அவர்களும், கன்னடத்தில் கிச்சா சுதீப் அவர்களும் மலையாளத்தில் பிரித்திவிராஜ் அவர்களும் தெலுங்கில் நாக சைதன்யா அவர்களும் வெளியிடவுள்ளனர்.

தமிழில் யோகி பாபுவின் நெருங்கிய நண்பரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்பட 5 பேர் இன்று மாலை 5 மணிக்கு போட் பட டீசரை வெளியிடுகின்றனர்.

Tags: boatfilmYogi Babuteaser
ShareTweetSendShare
Previous Post

வெள்ள பாதிப்பை தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது : அண்ணாமலை 

Next Post

இந்திய மகளிர் அணி அபார வெற்றி!

Related News

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

ராஜபாளையம் அருகே வெள்ளப்பெருக்கு – மூழ்கிய தரைப்பாலம்!

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு!

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரப்பிரதேசம் : சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்த ஊழியர்கள்!

தீபாவளி – டாஸ்மாக்கில் ரூ.789 கோடி வசூல்!

எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

திருவள்ளூர் : புயல் காற்றில் சிக்கி வேருடன் சாய்ந்த ராட்சத மரங்கள்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies