பனிப்பொழிவை அனுபவிக்க குல்மார்க்கில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
Oct 17, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பனிப்பொழிவை அனுபவிக்க குல்மார்க்கில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

ஸ்கை ரிசார்ட்டான குல்மார்க்கில் மைனஸ் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை!

Murugesan M by Murugesan M
Dec 17, 2023, 12:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டான குல்மார்க்கில் மைனஸ் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, குளிர்கால அதிசய பூமியாக மாறியுள்ளது.

காஷ்மீரின் மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் இரவு வெப்பநிலை சற்று மேம்பட்டது, அதே சமயம் தெற்குப் பகுதிகள் மேலும் சரிவைக் கண்டன. ஜம்மு மற்றும் காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகரில் மைனஸ் 1.3 டிகிரி செல்சியஸ் காஷ்மீரின் நுழைவாயிலான காசிகுண்டில் மைனஸ் 3.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அனைத்து பகுதிகளிலும் பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலை நிலவியது.

புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டான குல்மார்க்கில் மைனஸ் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் குவிந்துள்ளனர். கொட்டி வரும் பனியை கையில் பிடித்து மேலே தூக்கி எறிந்து விளையாடும் சுற்றுலாப்பயணிகள், செல்பி எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நிலவும் பனிப்பொழிவு மகிழ்ச்சியை தந்தாலும், பனியால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளதால் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளதாக சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவித்தார்.

Tags: GulmargSnow blanket covers Jammu & Kashmirwinter wonderlandkashmirjammujammju kashmir
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா – தென் ஆப்பிரிக்கா : வெற்றி யாருக்கு?

Next Post

பட்டியல் சமூகத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies