இங்கிலாந்தில் இந்திய மாணவர் மாயம்: ஜெய்சங்கருக்கு கோரிக்கை!
Jan 14, 2026, 12:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்தில் இந்திய மாணவர் மாயம்: ஜெய்சங்கருக்கு கோரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 17, 2023, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்தில் உள்ள லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஜி.எஸ்.பாட்டியா என்ற இந்திய மாணவர், கிழக்கு லண்டனில் இருந்து கடந்த 15-ம் தேதி முதல் மாயமானார்.

இதையடுத்து, பா.ஜ.க. தேசியச் செயலாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, இச்சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்கு கொண்டு சென்று உதவி கோரியிருக்கிறார்.

இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.பாட்டியா என்கிற மாணவர் லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். லண்டனில் தங்கி இருந்த இவர், தினமும் காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில், கடந்த 15-ம் தேதி நடைப்பயிற்சிக்குச் சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பா.ஜ.க. தேசியச் செயலாளர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, பாட்டியாவை கண்டுபிடிக்க உதவுமாறு, லாஃப்பரோ பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து மஞ்சிந்தர் சிங் சிர்சா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “லாஃப்பரோ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஜி.எஸ்.பாட்டியா என்கிற இந்திய மாணவரை கடந்த 15-ம் தேதி முதல் காணவில்லை. பாட்டியாவை நான் கடைசியாக கிழக்கு லண்டனின் கேனரி வார்ஃப் பகுதியில் பார்த்தேன். ஆகவே, அவரை கண்டுபிடிக்க உதவுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், லாஃப்பரோ பல்கலைக்கழகம், லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றை டேக் செய்திருக்கிறார்.

மேலும், அப்பதிவில், பாட்டியாவின் குடியிருப்பு அனுமதி அட்டை மற்றும் கல்லூரி அடையாள அட்டைகளை ஆகியவற்றையும் பகிர்ந்திருக்கும் மஞ்சிந்தர் சிங் சிர்சா, இந்திய மாணவர் பற்றிய தகவல்களை வழங்க 2 தொடர்பு எண்களையும் கொடுத்திருக்கிறார்.

மஞ்சிந்தர் சிங்கின் இப்பதிவிற்கு பதிலளித்திருக்கும் பல்கலைக்கழகத்தின் முதன்மை இயக்குனர், இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கிறது.

ஏற்கெனவே இங்கிலாந்துக்கு படிக்கச் சென்ற மாணவர் மித்குமார் படேல், கடந்த நவம்பர் 17-ம் தேதி மாயமான நிலையில், 21-ம் தேதி கேனரி வார்ஃப் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால், இவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

G S Bhatia, a student of Loughborough University, has been missing since Dec 15. Last seen in Canary Wharf, East London.
Bringing to the kind attention of @DrSJaishankar Ji
We urge @lborouniversity & @HCI_London to join efforts in locating him. Your assistance is crucial. Please… pic.twitter.com/iFSqpvWVV8

— Manjinder Singh Sirsa (@mssirsa) December 16, 2023

 

Tags: LondonIndian studentmissing
ShareTweetSendShare
Previous Post

நெல்லையில் தொடரும் மழை : அவசரகால தொடர்பு எண்கள் அறிவிப்பு!

Next Post

லால் சலாம்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு!

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies