இந்தியாவின் முதல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை!
Sep 1, 2026, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் முதல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை!

இராணுவ மருத்துவமனையின் இந்திய மருத்துவர்கள் சாதனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 19, 2023, 10:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் முதல்முறையாக டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனை டாக்டர்கள், அரிய முதன்மை நோயெதிர்ப்பு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 7 வயது குழந்தைக்கு உயிர் காக்கும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “சிபாய் பிரதீப் பவுடல் என்பவரின் மகன் சுஷாந்த். இவனுக்கு ஒரு வயதானபோது, ​​மிக அரிதான நோய் எதிர்ப்புத் திறனின் ARPC1b நோயால் பாதிக்கப்பட்டான. இது அவனது நோயெதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக பாதித்தது. இதனால், மீண்டும் மீண்டும் உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றுகள் மற்றும் பிற சிக்கல்களுக்கு ஆளாகினான்.

இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இராணுவ மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டான். ஆனால், அவனுக்கு HLA பொருந்திய உடன்பிறப்பு நன்கொடையாளர்கள் இல்லை. இதையடுத்து, மருத்துவமனையில் உள்ள ஹீமாட்டாலஜி குழு, தகுந்த நன்கொடையாளரைக் கண்டுபிடித்து, துல்லியமாக திட்டமிடப்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையைத் திட்டமிடுவதற்கான கடினமான பயணத்தைத் தொடங்கியது.

இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 30-ம் தேதி பொருத்தமற்ற நன்கொடையாளர் மூலம் சுஷாந்த் பவுடலுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அந்த தன்னார்வ நன்கொடையாளரின் சொந்தக் குறைபாடுள்ள செல்கள் நீக்கப்பட்டு, அதிகளவு ஹீமோதெரபி மூலம் புதிய ரத்தம் செலுத்தப்பட்டது. இந்த செயல்முறை குறைபாடுள்ள நோயெதிர்ப்பு செல்களை ஆரோக்கியமானதாக மாற்றத்தக்கது.

தற்போது அந்த சிறுவன் நலமுடன் இருக்கிறார். இது இதேபோன்ற சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையின் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

 

Tags: Army HospitalIndian doctorssuccessfully conductsfirst Bone Marrow Transplant
Share
Tweet
SendShare
Previous Post

விண்வெளித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 9 மாதங்களில் ரூ.1,000 கோடி ஈர்ப்பு!

Next Post

ஆர்.எஸ். எஸ். சேவா பாரதி மூலம் தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள்!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies