அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு!
Sep 10, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு!

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வருமாறு நேரில் அழைப்பு!

Murugesan M by Murugesan M
Dec 19, 2023, 05:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது.

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், “அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி இருவரும் (சங்க) குடும்பத்தில் பெரியவர்கள், அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் அயோத்திக்கு கும்பாபிஷேகம் விழாவுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எங்கள் கோரிக்கையை இருவரும்  ஏற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், விஸ்வ இந்து பரிஷத் சார்பில் இருவரையும் இன்று நேரில் சந்தித்து அயோத்தி கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. அப்போது விழாவில் கலந்து கொள்ள தங்களால் இயன்றவரை முயற்சி செய்வோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விஎச்பி மூத்த தலைவர் அலோக் குமார் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராம் மந்திர் இயக்கத்தின் முன்னோடிகளான அத்வானி ஜி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஜி ஆகியோர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். அவர்கள் வருவதற்கு தங்களால் இயன்றவரை முயற்சி செய்வோம் என தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

Tags: murali manokar joshiramar temple invitationVHPRamar TempleAdvaniAyothiAlok Kumar
Share
Tweet
SendShare
Previous Post

கேலோ இந்தியா மூலம் 1,341 திறமையான பெண் வீராங்கனைகள்: அனுராக் தாக்கூர்!

Next Post

ஆளுநர் மாளிகையில் அவசர ஆய்வுக்கூட்டம் –  தமிழக அரசு அதிகாரிகள் அலட்சியம்!

Related News

குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

பதிப்புரிமை வழக்கு – இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா – தவெக தலைமை அறிவிப்பு!

தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்!

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies