தளபதி 68 படத்தின் தலைப்பு 'பாஸ்'?
Nov 15, 2025, 10:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தளபதி 68 படத்தின் தலைப்பு ‘பாஸ்’?

Web Desk by Web Desk
Dec 21, 2023, 06:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தளபதி 68 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் வருகின்ற புத்தாண்டிற்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இப்படத்திற்கு ‘பாஸ்’ என்று தலைப்பு வைக்க போவதாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தற்போது தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, வி.டி.வி கணேஷ், வைபவ், பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ‘தளபதி 68’ என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் வருகின்ற புத்தாண்டிற்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய்யின் 68 வது படத்திற்கு ‘பாஸ்’ என டைட்டில் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன. இதனை தயாரிப்பாளரான அர்ச்சனா மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில், “எல்லா அப்டேட்டுகளையும் பார்த்தேன். உங்கள் அன்புக்கு நன்றி. வெங்கட் பிரபு ஸ்பெஷலான ஒன்றை தயார் செய்திருக்கிறார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். கூடிய விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும். ஆனால் தளபதி 68 படத்தின் டைட்டில் பாஸ் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

Tags: cinemanewstamil cinemaactor vijayboss film
ShareTweetSendShare
Previous Post

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் பயன்படுத்த தடை!

Next Post

இண்டி கூட்டணி 2024 தேர்தலுக்கு இருக்காது! – அண்ணாமலை

Related News

இன்றைய தங்கம் விலை!

மதுரை சென்ற இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை – உற்சாக வரவேற்பு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

மதுரையில் கிணற்றில் ரசாயன கழிவுகள் கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – குடியிருப்புவாசிகள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies