சாலார் திரைப்படத்திற்கு ரசிகர்களின் விமர்சனம் !
Jun 21, 2025, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாலார் திரைப்படத்திற்கு ரசிகர்களின் விமர்சனம் !

Web Desk by Web Desk
Dec 22, 2023, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபாஸ் நடிப்பில் இன்று வெளிவந்த ‘சாலார் ’ திரைப்படம் குறித்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களே வந்துள்ளது.

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த தெலுங்கு நடிகர் பிரபாஸ் தற்போது மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநருடன் கைகோர்த்துள்ளார்.

கே.ஜி.எப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிய பிரபாஸ் நடித்த திரைப்படம் தான் சாலார். ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.

வில்லனாக பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்படப் பலர் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாள ஆகிய மொழிகளில் இன்று வெளியனது.

ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்களில் இப்படத்தின் முதல் காட்சி அதிகாலையிலேயே திரையிடப்பட்டது. இப்படத்தை குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் தங்கள் இணையதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அதில் ஒரு ரசிகர், சலார் திரைப்படம் நிறைய ஆக்‌ஷன், நிறைய டுவிஸ்ட், நிறைய சர்ப்ரைஸ் நிறைந்த படமாக உள்ளது. இந்த மாஸ் திரைப்படத்தில் பிரபாஸின் நடிப்பு பார்க்கும் போது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. பைசா வசூல் திரைப்படம் இது. ஆயிரம் கோடி லோடிங் என குறிப்பிட்டுள்ளார்.

#SalaarReview – ⭐⭐⭐⭐🌟

Lots of action, lot's of surprise and lots of Twist and Turn, it's a Mass Movie and the Rebel Star #Prabhas garu acting is such a Delightful, Full On Paisa Wasool Movie.

1000cr loading 🔥🔥🔥#Salaar #SalaarCeaseFire pic.twitter.com/UTuaMHEB7a

— ♦️αи∂γ♠️ (@itsadityamalik) December 22, 2023

சலார் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் திரைப்படம். பிரபாஸின் நடிப்பு படத்தை வேறலெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கம் டாப் கிளாஸ். இது ஒரு மாஸ் பிளாக்பஸ்டர் படம். ரிபெல் இஸ் பேக். சுனாமி லோடிங் என பதிவிட்டுள்ளார்.

#SalaarReview – ⭐⭐⭐⭐🌟

It's a Blockbuster movie, #Prabhas    acting is steel the show and direction is top level, Mass Blockbuster Movie, The Rebel is back.

TSUNAMI LOADING 🔥🔥🔥#SalaarTickets #SalaarCeaseFire    #Salaar    #Prabhas    pic.twitter.com/L6lsAHuEnR

— Donkey ka baap salaar (@vaibhavrajput70) December 22, 2023

பிரபாஸின் லுக்கும் நடிப்பும் வெறித்தனமாக உள்ளது. பிருத்விராஜின் ரோல் செம்ம மாஸ். இந்திய சினிமாவின் சிறந்த இண்டர்வெல் பிளாக் இப்படத்தின் இடைவேளை காட்சி உள்ளது. சண்டை மற்றும் காட்சியமைப்பு அருமை. எமோஷனல் காட்சிகள் சூப்பராக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. கிளைமாக்ஸ் கொலமாஸாக உள்ளது. குறிப்பாக முதல் பாதியை விட இரண்டாம் பாதி ஒரு படி மேலே உள்ளது. இந்த படத்தை பெரிய திரையிம் மிஸ் பண்ணாம பாருங்க என பதிவிட்டுள்ளார்.

This is Cinema 💥💥#Prabhas Looks and Acting 💥💥
Pruthvi Role 🥵🥵
Best Interval Block In Indian Cinema 🤯💥
Fights and Visuals Excellent 👌
Emotional Scenes 👌
Climax 🤯💥
Don't Miss This Movie On Big Screen
2nd Half >> 1st Half 🥵
My Rating – 4/5#Salaar #BlockbusterSALAAR pic.twitter.com/3EKQTWN9so

— Srinivas (@srinivasrtfan2) December 22, 2023

மான்ஸ்டர் ஆக்‌ஷன் டிராமா தான் இந்த சலார் திரைப்படம். ஆக்‌ஷன் பட விரும்பிகளுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். பிரபாஸின் நடிப்பு புல்லரிக்க வைக்கிறது. குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகள் வெறித்தனமாக உள்ளது. சீட்டில் இருந்து துள்ளிக் குதித்து ரசிக்கும்படி நிறைய காட்சிகள் உள்ளன. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டாசாய் வெடிக்க உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

#Salaar is a MONSTER action drama which will satisfy the thirst of action movie lovers

The presence of Rebelstar #Prabhas is riveting, eye catchy & goosebumps 🔥🔥🔥 after a long time his persona matched perfectly 👌👌👌✌️✌️✌️✌️

Spectacular Action episodes are purely… pic.twitter.com/D6wvD8gyb2

— SKN (Sreenivasa Kumar) (@SKNonline) December 21, 2023

சலார் மோசமான திரைப்படம். கதைக்களம் சரியாக இல்லை. ஆக்‌ஷன் காட்சிகளும் சில சீன்களும் கேஜிஎப் போன்றே உள்ளன. இது உக்ரம் படத்தின் ரீமேக். பிரபாஸின் நடிப்பு, படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கம் எதுவும் கவரவில்லை. இது நல்ல படம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

#SalaarReview worst film.. it’s a very dark movie.. 👎🏻
storyline is very baseless, similar Kgf scenes and action.. Remake of Ugramm 💯
Prabhas was not impressive nether the direction or screenplay. It’s not a good film.
1.5/5 #Salaar         
worst film#SalaarReview

— cricketlover (@IshaaqQure59939) December 22, 2023

இந்த விமர்சனங்களை வைத்து பார்க்கும் போது சாலார் திரைப்படம் 60% நல்ல வரவேற்பையும் 40% சுமாரான வரவேற்பையும் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

Tags: cinemanewssalaar film
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

Next Post

5 நாடுகள் ஹாக்கி போட்டி : இந்திய மகளிர் அணி வெற்றி !

Related News

சிந்துநதி ஒப்பந்தம் ஒருபோதும் மீட்டெடுக்கப்படாது : அமித்ஷா

உக்ரைனின் 61 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது – ரஷ்யா

ஈரான் மீதான போர் : ஒரு நாளுக்கு ஒரு பில்லியன் டாலர் செலவு – இஸ்ரேல்!

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

தரையிறங்கிய டூம்ஸ்டே விமானம் – ஈரானை தாக்கவுள்ள அமெரிக்கா?

நாமக்கல் : ஒருவழி பாதை மேம்பாலத்தால் பயனில்லை – மக்கள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸ் டைமண்ட் லீக் : ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா!

கீழடி அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிக்கவில்லை : நயினார் நாகேந்திரன்

தங்கும் வசதி, பாதுகாப்பு வழங்கப்பட்டதாக ஈரானில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் நெகிழ்ச்சி!

கிரீஸ் : மீன்பிடி படகுகளில் வந்த 600-க்கும் மேற்பட்ட அகதிகள் மீட்பு!

நாமக்கல் : நிலமோசடி செய்த அதிமுக நகர செயலாளர் கைது!

நம்பர் 1 இடத்திற்கு கொண்டு செல்வதே கோலியின் நோக்கம் : உமேஷ் யாதவ்

கோவை : வகுப்பறைக்குள் கசிந்த மழைநீர் – வீடியோ வைரல்!

பிரபாஸுடன் பாடல் இருப்பதை உறுதிப்படுத்திய மாளவிகா மோகனன்!

நீலகிரி : யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தீவிரம்!

100-வது படம் குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies