5 நாடுகள் ஹாக்கி போட்டி : இந்திய மகளிர் அணி வெற்றி !
Sep 20, 2026, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 நாடுகள் ஹாக்கி போட்டி : இந்திய மகளிர் அணி வெற்றி !

Murugesan M by Murugesan M
Dec 22, 2023, 01:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐந்து நாடுகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டியின் கடைசி போட்டியில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் வலென்சியா நகரில் ஐந்து நாடுகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். லீக் சுற்றின் முடிவில் புள்ளிபட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணியே சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

இப்போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபிரிவிலும் நடைபெற்றது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தான் விளையாடிய 4 போட்டிகளில் கடைசி போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரை நிறைவு செய்தது.

அதேபோல் நேற்று இந்திய பெண்களுக்கான கடைசி போட்டி நடைபெற்றது. இந்திய பெண்கள் அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. முதல் போட்டியில் ஸ்பெயின் அணியுடனும், இரண்டாம் போட்டியில் பெல்ஜியம் அணியுடனும், மூன்றாவது போட்டியில் ஜெர்மனியுடனும் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய மகளிர் அணி மற்றும் அயர்லாந்து அணியுடன் விளையாடியது. இதில் இந்திய பெண்கள் 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் தீபிகா 4வது நிமிடத்திலும், சங்கீதா குமாரி 22வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அயர்லாந்து அணியில் கேத்ரின் முல்லன் 12வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தார்.

இதனால் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் இந்தியா மகளிர் ஹாக்கி அணி இந்த தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது.

Tags: indian hockey teamindian womens hockey teamindian womens hockey team won the match
Share
Tweet
SendShare
Previous Post

சாலார் திரைப்படத்திற்கு ரசிகர்களின் விமர்சனம் !

Next Post

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

Related News

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies