நாகூர் தர்காவின் விசேஷமிக்க சந்தனக்கூடு வருடாந்திர கந்தூரி திருவிழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்று பிரார்த்தனை செய்தார்.
நாகூர் தர்காவின் விசேஷமிக்க சந்தனக்கூடு வருடாந்திர கந்தூரி திருவிழாவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அங்கு சென்று, தமிழ்நாட்டில், தென் மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்தார்.