இந்தியக் பெருங்கடலில் அருகில் வர்த்தகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திய கடற்படை விமானம் சம்பவ இடத்தை அடைந்ததுள்ளது
இந்தியப் பெருங்கடலில் ஒரு வணிகக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றதாக தெரியவருகிறது.
இந்த தாக்குதலில் இந்தியாவின் கடல் எல்லையில் இருந்து தென்மேற்கே 200 கடல் மைல் தொலைவில் உள்ள பகுதியில் நடைபெற்றுள்ளது. கப்பலில் இருப்பவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படை விரைந்துள்ளனர். கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.