ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம். ராஜேந்திரன் மறைவிற்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்த தனது எக்ஸ் பதிவில்,
ஒடிஷா முன்னாள் ஆளுநர் எம்.எம். ராஜேந்திரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
ஒடிஷா முன்னாள் ஆளுநர் எம்.எம். ராஜேந்திரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. திறமையான நிர்வாகி மற்றும் எழுத்தாளரான அவர் தனது மகத்தான பொது சேவைக்காக நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தி… pic.twitter.com/LsvzLbyF4y
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 23, 2023
திறமையான நிர்வாகி மற்றும் எழுத்தாளரான அவர் தனது மகத்தான பொது சேவைக்காக நினைவுகூரப்படுவார்.
அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.