10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!
Jun 7, 2025, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

Web Desk by Web Desk
Dec 24, 2023, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: Chennai Meteorological Centreheavy rain fall
ShareTweetSendShare
Previous Post

உலகின் மிக அழகான விமான நிலையம் : பெங்களூரூ மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

காஸாவில் போர்நிறுத்த தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு!

Related News

பிற மாநாடுகளுக்கு அனுமதி அளிக்கும் போது முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மட்டும் அனுமதி வழங்க மறுப்பது ஏன்? – உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

நார்வே செஸ் போட்டி : 7-வது முறையாக பட்டம் வென்றார்!

400 ட்ரோன்கள், 40 ஏவுகணைகள் – உக்ரைனை பழி வாங்கிய ரஷ்யா!

டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும், ஜே.டி., வான்ஸை அதிபராக்க வேண்டும் – எலான் மஸ்க் ஆதரவு

ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க கனடா அழைப்பு விடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர் மோடி

காஞ்சிபுரத்தில் பாஜக பயிலரங்கம் – மோடி அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!

இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப்பின் உயரிய விருது – ஆர்மோனிய பெட்டியின் ரகசியத்தை உடைத்த இசைஞானி!

2026 ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் – வங்க தேச இடைக்கால தலைவர் அறிவிப்பு!

இந்திய மற்றும் உள்ளூர் மொழிகள் பயிற்று மொழியாக மாறும் தர்மேந்திர பிரதான்

நாகையில் சுனாமியின் போது கட்டப்பட்ட வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து – தம்பதி படுகாயம்!

நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25, 000 லிட்டர் டீசல் திருட்டு – 6 ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

இன்று மதுரை வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் சான்றிதழ்களை வரும் 9 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என அறிவிப்பு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies