இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற பாடலுக்கேற்ப வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தமிழக முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தலைவர், பாரத ரத்னா அமரர் எம்.ஜி.ஆர். அவர்களது நினைவுதினம் இன்று.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற பாடலுக்கேற்ப, தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம். pic.twitter.com/j2UdX1SxO9
— K.Annamalai (@annamalai_k) December 24, 2023
தமிழக முன்னாள் முதலமைச்சர், புரட்சித் தலைவர், பாரத ரத்னா அமரர் எம்.ஜி.ஆர். அவர்களது நினைவுதினம் இன்று.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற பாடலுக்கேற்ப, தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.