அனைவர் வாழ்விலும் இயேசுபிரான் போதித்த அமைதியும், சமாதானமும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலவட்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைவர் வாழ்விலும் இயேசுபிரான் போதித்த அமைதியும், சமாதானமும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலவட்டும் என, இந்நன்னாளில் ஆண்டவரைப் பிரார்த்தித்துக்… pic.twitter.com/H1JBeD6XUr
— K.Annamalai (@annamalai_k) December 25, 2023
அனைவர் வாழ்விலும் இயேசுபிரான் போதித்த அமைதியும், சமாதானமும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலவட்டும் என, இந்நன்னாளில் ஆண்டவரைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!