தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள, புனித லூர்து அன்னை ஆலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழிபட்டார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
கிறிஸ்துமஸ் பெருவிழாவை ஒட்டி, இன்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள, புனித லூர்து அன்னை ஆலயத்திற்குச் சென்று, இறை வழிபாடு செய்து வணங்கினோம்.
கிறிஸ்துமஸ் பெருவிழாவை ஒட்டி, இன்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள, புனித லூர்து அன்னை ஆலயத்திற்குச் சென்று, இறை வழிபாடு செய்து வணங்கினோம். சமூகத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் பெருகவும், அன்பு நிலைக்கவும் வேண்டிக் கொண்டோம்.
ஆலய பங்குத் தந்தை அருள்திரு மரியசூசை… pic.twitter.com/YnGYAJupJf
— K.Annamalai (@annamalai_k) December 25, 2023
சமூகத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் பெருகவும், அன்பு நிலைக்கவும் வேண்டிக் கொண்டோம். ஆலய பங்குத் தந்தை அருள்திரு மரியசூசை அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.