வெப் சீரிஸில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ் !
Jul 17, 2025, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெப் சீரிஸில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ் !

Web Desk by Web Desk
Dec 26, 2023, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிந்தியில் ‘தெறி’ ரீமேக்கில் நடிப்பதற்கு முன்பாக ‘அக்கா’ என்ற வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் படமாக இருந்த ‘தெறி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

ஆனால் ‘தெறி’ ரீமேக்கில் நடிப்பதற்கு முன்பாக ஹிந்தி வெப் சீரிஸில் கீர்த்தி சுரேஷ் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ள ஹிந்தி வெப் சீரிஸ் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அக்கா’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள அந்த வெப் சீரிஸில் ‘கபாலி’ பட கதாநாயகி ராதிகா ஆப்தேவும் நடிக்கிறார். த்ரில்லர் கதையாக உருவாக உள்ள இந்த சீரிஸை தர்மராஜ் ஷெட்டி என்ற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். ஹிந்தியில் தயாராகும் இந்த சீரிஸ் மற்ற மொழிகளிலும் வெளியாக உள்ளது.

காஜல் அகர்வால், தமனா, ஹன்சிகா அவர்களை தொடர்ந்து முதல் முறையாக கீர்த்தி சுரேஷ் வெப் சீரிஸில் என்ட்ரி கொடுக்கப்போகிறார்.

Tags: web serial
ShareTweetSendShare
Previous Post

வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய புலி !

Next Post

யூ-டியூப்பில் சாதனை படைத்த பாரத பிரதமர் !

Related News

பள்ளிபாளையம் பகுதிகளில் ஏழை தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோத கிட்னி விற்பனை!

நெல்லை : விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் குளங்களில் மண் கடத்தல்!

குற்றச் செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து – அமெரிக்கா

விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – அதிபர் டிரம்ப்

கள்ளக்குறிச்சி அருகே ஒரே இரவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை : பொதுமக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்!

2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு!

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

கே.ஆர்.பி. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்!

தென்காசி : பேருந்தின் மீது ஏறி இளைஞர்கள் அட்ராசிட்டி – அலறவிட்ட ஓட்டுநர்!

அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் செய்து வரும் திமுக பிரமுகர் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை – பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

ரூ.14 கோடிக்கும் மேல் வசூலித்த 3BHK படம்!

பெரியகுளம் அருகே பட்டா கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்ற 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies