விஜயகாந்த் மறைவு: மம்மூட்டி, மோகன்லால் இரங்கல்!
Aug 14, 2025, 10:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயகாந்த் மறைவு: மம்மூட்டி, மோகன்லால் இரங்கல்!

Web Desk by Web Desk
Dec 28, 2023, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவுக்கு மலையாள திரையுலக உச்ச நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து மம்மூட்டி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “விஜயகாந்த் இனி நம்முடன் இல்லை. என் நல்ல நண்பராக இருந்தவர். சிறந்த நடிகர். அற்புதமான மனிதர். சினிமா விரும்பிகள், திரைத்துறையினர் உள்பட என்னாலும் இவரின் இழப்பு எத்தகையது என்பதை உணர முடிகிறது. அவரது குடும்பத்திற்கு என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

#Vijayakanth is no longer with us. He was a good friend of mine, a great actor, and a wonderful human being. His loss is deeply felt by the film fraternity, movie lovers, and personally, by me. My heartfelt condolences to his family and friends. pic.twitter.com/QJ3q14biVe

— Mammootty (@mammukka) December 28, 2023

அதேபோல, நடிகர் மோகன்லால் தனது எக்ஸ்  பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி” என்று தெரிவித்திருக்கிறார்.

Peace be unto the soul of a great actor, a just politician and a kind human being – Vijayakanth sir. My heart goes out to his family, friends, fans and everyone who shares the pain of his loss.

Om Shanti🙏 pic.twitter.com/F5mEhIqB9u

— Mohanlal (@Mohanlal) December 28, 2023

Tags: condolenceMammoootyMohanlal
ShareTweetSendShare
Previous Post

விஜயகாந்த் இழப்பு திரைத்துறையிலும், அரசியல் களத்திலும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்! – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

Next Post

எட்டு இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளின் மரண தண்டனை குறைப்பு! – கத்தார் நீதிமன்றம்

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies