51 கனிம ஆய்வுத் திட்டங்களுக்கு ஒப்புதல்!
Mar 16, 2026, 12:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

51 கனிம ஆய்வுத் திட்டங்களுக்கு ஒப்புதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 29, 2023, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை, இந்த ஆண்டு 419 கோடி ரூபாய் மதிப்பிலான 51 கனிம ஆய்வுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதுகுறித்து சுரங்க அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நாட்டில் முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் முயற்சியில், அரசாங்கம் 24 முக்கியமான மற்றும் மூலோபாய கனிமங்களுக்கான முதல் ஏல செயல்முறையைத் தொடங்கி இருக்கிறது.

பிரதான் மந்திரி கனிஜ் க்ஷேத்ரா கல்யாண் யோஜனாவை திறம்பட செயல்படுத்த மாவட்ட கனிம அறக்கட்டளையின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை அமைச்சகம் நெறிப்படுத்தி இருக்கிறது. கனிம ஆய்வு மற்றும் செயலாக்கத்தில் தனியார் துறை மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தைச் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைகள்) திருத்தச் சட்டம் 2023 மற்றும் கடல் பகுதி கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைகள்) திருத்தச் சட்டம் 2023 உள்ளிட்ட முக்கிய கொள்கை நடவடிக்கைகள் மற்றும் திருத்தங்களையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மேலும், தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை, இந்த ஆண்டு 419 கோடி ரூபாய் மதிப்பிலான 51 கனிம ஆய்வுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. தவிர, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், இந்த ஆண்டு மொத்தம் 358 கனிம ஆய்வுத் திட்டங்களை மேற்கொண்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: National Mineral Exploration Trustapproved51 mineral exploration projects
ShareTweetSendShare
Previous Post

விஜயகாந்த் இறுதிச் சடங்கு: அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்பு!

Next Post

அயோத்தி ராமர் கோவிலில் நிறுவப்படவுள்ள 600 கிலோ உலோக மணி!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies