உணவே மருந்து என்பதை மெய்ப்பித்து வாழ்ந்தவர் ஐயா நம்மாழ்வார் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தமிழகத்தின் இயற்கை அறிவியலாளர்களில் முதன்மையானவரான ஐயா நம்மாழ்வார் அவர்களது நினைவுதினம் இன்று.
தமிழகத்தின் இயற்கை அறிவியலாளர்களில் முதன்மையானவரான ஐயா நம்மாழ்வார் அவர்களது நினைவுதினம் இன்று.
இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தியது மட்டுமின்றி, நிலச் சீரமைப்புப் பணிகளிலும், பாரம்பரிய வகைப் பயிர்களைக் காப்பாற்றியதிலும் ஐயா நம்மாழ்வார் பங்கு மகத்தானது.
உணவே மருந்து என்பதை… pic.twitter.com/V1Y0K3vUM1
— K.Annamalai (@annamalai_k) December 30, 2023
இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தியது மட்டுமின்றி, நிலச் சீரமைப்புப் பணிகளிலும், பாரம்பரிய வகைப் பயிர்களைக் காப்பாற்றியதிலும் ஐயா நம்மாழ்வார் பங்கு மகத்தானது. உணவே மருந்து என்பதை மெய்ப்பித்து வாழ்ந்த ஐயா நம்மாழ்வார் புகழைப் போற்றி வணங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.