பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் எடுத்துச் சென்றபோது, பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதித்தது.
பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து மும்பையில் இருந்து அசாமிற்கு கொண்டுசென்றபோது, பீகாரில் உள்ள பாலத்தின் அடியில் சிக்கியது. இதனால் பிற வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதித்தது.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் அந்த லாரி மீட்க்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து சீரானது.