2023 ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் தாக்கத்தை ஏற்படுத்திய 5 இந்தியர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
சமூக ஊடகம் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத இருந்து வருகிறது. பொழுதுபோக்கு, தகவல் அறிதல், விளம்பரம், கணக்கெடுப்பு என்று இதை எடுத்தாலும் சமூக ஊடகம் மூலம் தான் செத்துக்கொண்டு வருகிறோம்.
அந்த வகையில் சமூக ஊடகத்தில் முன்னணியாக விளங்குவது இன்ஸ்டாகிராம் என்றே சொல்லலாம். இன்ஸ்டாகிராம் பயனர்கள் தான் உலக அளவில் அதிகமாக இருக்கின்றனர்.
அதில் இந்த வருடம் இன்ஸ்டாகிராமில் தாக்கத்தை ஏற்படுத்திய 5 இந்தியர்கள் குறித்து பார்ப்போம்.
1. புவன் பேம் :
பாலிவுட் நகைச்சுவை நடிகரும், எழுத்தாளருமான புவன் பேம் தனது இன்ஸ்டாகிராமில் 14.5 மில்லியன் பாலோவர்களை கொண்டு புகழ் பெற்று விளங்குகிறார்.
2. குஷா கபிலா :
இந்தியாவின் மிக முக்கியமான நபர்களில் ஒருவரான குஷா கபிலா, இன்ஸ்ட்ரக்ராமில் 3.5 மில்லியன் பாலோவர்களை கொண்டு புகழ் பெற்று விளங்குகிறார்.
3. தீபா புல்லர்-கோஸ்லா :
இவர் தனது 18 வயதிலேயே இன்ஸ்ட்ராகிராமில் 1.7 மில்லியன் இன்ஸ்ட்ரக்ராம் பாலோவர்களை கொண்டு புகழ் பெற்று விளங்குகிறார்.
4. நிக்கி ஷர்மா :
27 வயதான நிக்கி ஷர்மா தனது வழக்கை முறையை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு 4 மில்லியன் இன்ஸ்ட்ரக்ராம் பாலோவர்களை கொண்டு புகழ் பெற்று விளங்குகிறார்.
5. கோமல் பாண்டே :
கோமல் பாண்டே தனது தனித்துவமான நகைச்சுவை திறமையால் 1.15 மில்லியன் இன்ஸ்ட்ரக்ராம் பாலோவர்களை கொண்டு புகழ் பெற்று விளங்குகிறார்.