ஆளுநரே பல்கலைக்கழகங்களுக்கான மேல் அதிகாரி என இதுவரை இருந்த முறையை இந்த திமுக அரசு ஏன் மாற்றவேண்டும்? எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
IPS முடித்து ஜனாதிபதியின்கீழ் அதிகாரத்தில் இருக்கும் ஆளுநரை, பள்ளிக்கு கட்டடித்து மந்திரியாகி சம்பாதிப்பவர்கள், நீதிபதி சொன்னதால், சந்தித்தார்கள்!
அளுநரிடம் ”நேர்மை பாடம்” கற்றுக்கொள்ளவே நீதிபதியின் ஏற்பாடு இது!
அந்த நேர்மை இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது!
எனினும் ஆளுநர் பாடம் எடுத்துள்ளார்!
பல்கலைகழகங்களில் துணை முதல்வர்களை நியமிக்கும் அதிகாரங்களை எங்களிடம் தாருங்கள்,பள்ளியில் கட்டடித்த நாங்கள் கல்லூரிகளை சிறப்பாக நடத்துவோம் என்பதுதான் கோரிக்கை!
உங்களின் இந்த கோரிக்கையை நான் ஜனாதிபதிக்கு அனுப்பிவிட்டேனே என்பதுதான் ஆளுநரின் பதில்!
ஆளுநரே பல்கலைக்கழகங்களுக்கான மேல் அதிகாரி என இதுவரை இருந்த முறையை இந்த திமுக அரசு ஏன் மாற்றவேண்டும்?