கல்வி, மருத்துவம், ஆன்மீகம், சுற்றுச் சூழல் என பல துறைகளிலும் பொதுமக்களுக்குச் சேவைகள் ஆற்றி வரும் ஶ்ரீ சக்தி அம்மா அவர்கள் அறப்பணி, மேலும் பல்லாண்டுகள் தொடர வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
அருள்மிகு வேலூர் ஶ்ரீபுரம் நாராயணி பீடம் நிறுவனர், ஶ்ரீ சக்தி அம்மா அவர்களுக்கு, இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சனாதன இந்து தர்மத்தை தன் உயிர் மூச்சாக எண்ணி நாள்தோறும் பல்வேறு அறம் சார்ந்த பணிகளையம் உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் ஸ்ரீபுரத்தின் பொற்கோயிலின் ஸ்ரீ சக்தி நாராயணி அம்மா அவர்களுக்கு என்னுடைய மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவம், கல்வி,… pic.twitter.com/z9vhcpuT29
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 3, 2024
கல்வி, மருத்துவம், ஆன்மீகம், சுற்றுச் சூழல் என பல துறைகளிலும் பொதுமக்களுக்குச் சேவைகள் ஆற்றி வரும் ஶ்ரீ சக்தி அம்மா அவர்கள் அறப்பணி, மேலும் பல்லாண்டுகள் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.